ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் “இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி” – தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிட்டு வைக்கப்பட்டது.
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமான நிலையில், தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் http://www.ranil2024.lk/ta/manifesto