Sunday, September 7, 2025
Your AD Here

சர்வதேசங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கவனயீர்ப்பு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் நேற்றய தினம் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களினால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்