உடன் அமுலாகும் வகையில் 04 இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .
இதற்கமைய இராஜாங்க அமைச்சர்களான,
பிரேமலால் ஜயசேகர (துறைமுக மற்றும் விமானச் சேவைகள்)
இந்திக்க அனுருத்த (மின்சக்தி மற்றும் எரிசக்தி)
மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்)
சிறிபால கம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது பதவிகளிலிருந்து உத்தியோகப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளனர்.