லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமாவை கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், டிசம்பர் 31ஆம் திகதி வரை எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.