தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 வது ஆண்டை நினைவு கூரும் முகமாகவும், தமிழீழ வான்படைகளின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் அவர்களின் 23 வது ஆண்டு நினைவாகவும் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த அடையாள உணவு தவிர்ப்பு விழிப்புணர்வு போராட்டம் லண்டனில் உள்ள பாராளுமன்றத்திற்கு முன்பாக 26.09.2024 அன்று இடம்பெற்றது
இதில் பலர் கலந்து கொண்டார்கள்



