மொணராகலை மாவட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்கவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளதானதாக மொணராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (29) மொனராகலை பிபில வீதியின் நக்கலவத்தை பகுதியில் முன்னாள் எம்.பி. குமாரசிறி ரத்நாயக்க குறித்த வாகனத்தை செலுத்திச் சென்றுள்ள நிலையில் வாகனத்திற்குள், குளவி ஒன்று புகுந்துள்ளது.