Thursday, February 12, 2026
Your AD Here

”ஐக்கிய தேசியக் கட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தலைமை தாங்க வேண்டும்”

ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தலைமை தாங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற விசேட குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. இந்தப் பாராளுமன்றில் எண்ணிக்கைகள் முக்கியமல்ல, தலைமைத்துவத்திற்கு தேவையான அனைத்தையும் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு வழங்குவார். அவரது இறுதி உரையிலும் கூட, நான் இப்போது செல்கிறேன், ஆனால் இலங்கைக்கு என்னை தேவைப்படும் போதல்லாம் நான் நிபந்தனைகளற்று உதவத் தயார் எனத் தெரிவித்திருந்தார். இலங்கை மக்களை பாதுகாப்பதாகவே கூறினார். அதனால் தான் அவர் தோல்வியுற்ற போதிலும் அவரையே தலைவராக்க நாம் ஏகமனதாக தீர்மானித்தோம்..” எனத் தெரிவித்திருந்தார்.”

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்