Thursday, February 12, 2026
Your AD Here

“பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது”

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதற்கான தீர்மானங்களை எடுக்கக்கூடிய குழுவொன்று தமது கட்சிக்குள் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் பயணிக்க எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. எம்மிடம் கீழ்த்தரமான அரசியல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்