வாகனங்களின் எண் தகடுகள் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த வாகன எண்களை நாடுமுழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி, விரைவில் சட்ட அமுலாக்க நடவடிக்கை தொடங்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.