8.8 ரிச்டர் பாரிய நிலநடுக்கம் பதிவு
பசிபிக் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை; மக்கள் இடம்பெயர்வு
ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு கடல் பகுதியில் உள்ள கம்சாட்கா தீபகற்பத்தை அருகிலுள்ள பெருங்கடலில் இன்று (30) சக்திவாய்ந்த 8.8 ரிச்டர் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.











