வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அழைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைக்கு பதிலளிக்கும் முகமாக அவர் அழைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.