இன்று வலய கல்வி பணிப்பாளர் எம் எஸ் சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், வலய கீதம் என்பன இசைக்கப்பட்டு பின்னர் உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்திய பிரமாணம் செய்து தமது பணிகளை தொடங்கினர்.
அத்துடன் உத்தியோகபூர்வமான அலுவலக ஆடையும் அறிமுகம் செய்யப்பட்டது.









