Sunday, February 8, 2026
Your AD Here

முதல் நாள் கடமையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை.

முதல் நாள் கடமையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியலய பிரிவுக்குட்பட்ட
கிராம சேவகர் பிரிவு 15 இல் இன்று (01) இடம்பெற்றது

இந்நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில்,
பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்ளின் பங்குபற்றதலோடு நடைபெற்றது.

இவ் நடவடிக்கையில் நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன்,
அவ்விடங்கள் உரிமையாளரை கொண்டு உடன் துப்பரவு செய்யப்பட்டது.

அத்துடன் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாகவும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்