அம்பாரை மாவட்ட, காரைதீவு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் புதிய 2026 ஆம் ஆண்டிக்கான தங்களது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் பொறியியலாளர் க. அருணன் அவர்களின் தலைமையில் இன்று (01.01.2026) காலை இடம்பெற்றது.
இதன்போது உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமானம் எடுத்துக் கொண்டதுடன் பிரதேச செயலாளரினால் விசேட உரை இடம்பெற்றது.















