காரைதீவு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் காரியாலயத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் நிகழ்வுகள் நிலையப்பொறுப்பதிகாரி வி.விஜயசாந்தன் தலைமயில் இடம்பெற்றது.
இதன்போது உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமானம் எடுத்துக் கொண்டதுடன் அலுவலக நடவடிக்கைகள் சிறப்பாக ஆரம்பித்துவைக்கப்பட்டது
புதிய ஆண்டில் சம்மாந்துறை பிரதேசத்திலும் நாடு முழுவதும் அமைதி பாதுகாப்பு மற்றும் செழிப்பு நிலவ வேண்டும் என அனைவரும் இணைந்து பிரார்த்தித்தனர்.









