Sunday, February 8, 2026
Your AD Here

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க கோரி மனு தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தரணி ஆர்.எஸ்.பி. ரணசூரிய தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்