நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ சற்று முன்னர் கையொப்பமிட்டார்.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு நாவலாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது சர்வமத தலைவர்களும் கலந்துகொண்டு ஆசிர்வதித்தனர்.






