Monday, April 6, 2026
Your AD Here

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

மத்திய வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக மறுஅறிவித்தல் வரை அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்