Sunday, February 8, 2026
Your AD Here

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் எனப் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நல்லதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தன் மீது நம்பிக்கை கொள்ளாத மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்