Monday, February 9, 2026
Your AD Here

முப்படைத்தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்!

புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத்தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அதன்படி பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே, விமானப்படைத்தளபதி எயார்மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்து சினேகபூர்வமாகக் கலந்துரையாடினர்.

இதன்போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்