இலங்கைத் தமிழரசு கட்சியில் இருந்து விலகியோரால் உருவாக்கப்பட்ட ஜனநாயகத் தமிழரசு கூட்டமைப்பினர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ சேனாதிராஜாவினை சந்தித்து தமது தேர்தல் சின்னமான மாம்பழத்தை அன்பளிப்பு செய்து ஆசி பெற்றனர்.
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.