Monday, April 6, 2026
Your AD Here

செம்மணி புதைகுழி விவகாரம் – இலங்கை தமிழ் அரசு கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

யாழில் முன்னெடுக்கப்பட்டு வந்த செம்மணிப் புதைகுழி விசாரணையில் உண்மை, நீதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழ் அரசு கட்சி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஐந்து கோரிக்கைகளை உள்ளடக்கி கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்