Tuesday, April 7, 2026
Your AD Here

புதிய வரலாற்று சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை.

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

நேற்றைய (14) வர்த்தக நாள் முடிவில், 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண், இன்றைய (15) வர்த்தக நாள் ஆரம்பத்தில் வரலாற்றில் முதன்முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

இன்றைய நாளின் இதுவரையான மொத்த வர்த்தகப் புரள்வு 1.29 பில்லியன் ரூபாவாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை மேலும் தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்