15 July 2025
அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் மகேஷி விஜேரத்னவை பயணத் தடை உள்ளிட்ட கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More News..