– ரூ. 69 மில். செலவில் நிர்மாணம். ஜூலை 17 திறப்பு
சிறந்த மற்றும் பன்முக சேவைகளை வழங்குவதன் மூலம் சிறந்த தகவல் தொடர்பு சக்தியாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கை வகுத்துள்ள இலங்கை தபால் துறையின் பொலன்னறுவை தலைமை தபால் அலுவலகம், ஜூலை 17 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.








