முக்கியமான 35 நபர்களின் உயிரோட்டமான மெழுகு உருவங்கள் மீளுருவாக்கம்.
திட்டத்திற்காக ரூ. 300 மில்லியன் செலவு
கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹலபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது.











