தேயிலை செய்கை, அபிவிருத்தி, ஊக்குவிப்புக்கு பயன்படுத்தப்படும்
தேயிலை திருத்தச் சட்டமூலத்திற்கு COPF குழுவில் அங்கீகாரம்
தேயிலைத் துறையின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புக்கு இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.






