Monday, February 9, 2026
Your AD Here

இணைந்த கரங்கள் அமைப்பினால் துணுக்காய் மு/விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

மூல்லைத்தீவு துணுக்காய்
வலயத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் தயாபரன் சுதன் அவர்களின் தலைமையில் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் இன்று 21/07/2025 காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

மேலும் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு தொண்டர் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பணவு ஆரம்பகட்டமாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இணைந்த கரங்கள் உறுப்பினர்களான காந்தன், விவேகானந்தன், ஜெயக்காந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்