Tuesday, April 14, 2026
Your AD Here

ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு அஞ்சலி.

​ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பல அமைச்சர்கள், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தந்தை மருத்துவர் இராசபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொரளை, ஜயரத்ன துயிலும் இல்லத்திற்கு விஜயம் செய்தனர்.

​மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான எஸ். எம். இராசமாணிக்கம் அவர்களின் புதல்வரும், மதிப்புக்குரிய மருத்துவ நிபுணருமான மருத்துவர் இராசமாணிக்கம், 67வது வயதில் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்