Monday, February 9, 2026
Your AD Here

“ஒரு தேசத்தின் அடையாளம் அதன் ஆத்மா தேசிய கொடியாகும்”

அந்தவகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பா ட்டில் லண்டன் மாநகரத்தில் 23.11.2025 ஆம் திகதியன்று மிகவும் விமர்சையாகவும் உணர்வெளிச்சியுடனும் நடைபெற்ற கொடி தின நிகழ்வு தொடர்பான பதிவுகள் சிலவற்ரை தங்களது பார்வைக்காக சமர்ப்பிக்கின்றேன்.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நாடு கடந்த அரசாங்கத்தின் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்

Mr.Anton Nobert. (Sasi) (MP.TGTE).+44758136262

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்