Monday, February 9, 2026
Your AD Here

நிந்தவூரில் வெள்ள நிலை ஏற்படுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை.


கடந்த இரு தினங்களாக இது வரும் அடை மழை காரணமாக மழை நீர் வழிதோட முடியாது தடைபட்டுள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நிந்தவூர்  பிரதேச சபை முடுக்கி விட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் எம் ஐ இர்பான் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட தியேட்டர் வீதி மற்றும் இமாம் றூமி  வீதியின் வடிகாலமைப்பில் உள்ள தடைகளை நீக்கும் நடவடிக்கைகள் இன்று (25) இடம்பெற்றது.

இதில் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ இப்திகார் அஹமட், ஜுசைல் ஜெசூலி, பிரதேச சபையின் செயலாளர் எஸ் ஷிஹாப்தீன் உட்பட ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு இவ்வணியில் ஈடுபட்டவை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்