Monday, February 9, 2026
Your AD Here

அம்பாரை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு களவிஜயம்.

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக அம்பாரை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல இன்று 2025.11.26 மாலை பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று பார்வையிட்டு நிலைமைகளை அவதானித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்