26 ஜூலை 2024 வெள்ளிக்கிழமை
1)மேஷம்:-
பெண்களுக்கு சகோதரர்களிடையே மன வருத்தம் ஏற்படலாம். கலைஞர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் வருவாய் பாதிக்கும்.
2)ரிஷபம் :-
கலைத்துறையை சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவர், பங்கு சந்தை வியாபாரம் லாபம் இருக்கும்.
3)மிதுனம்:-
கூட்டுத் தொழிலில் லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற்று மகிழ்வர்.
4)கடகம்:-
குடும்பத்தில் ஏற்படும் கடன் பிரச்சனையை பெண்கள் தங்கள் சேமிப்புக் கொண்டு சரி செய்வர். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற முயற்சிப்பர்.
5)சிம்மம்:-
குடும்பம் சீராக நடைபெறும் புதிய உற்சாகமும் மகிழ்வும் ஏற்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெற்று மகிழ்ச்சியடைவர்.
6)கன்னி:-
கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவர். பங்கு சந்தை வியாபாரம் நன்றாக நடைபெறும்.
7)துலாம்:-
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கவிஞர்கள் தீவிர முயற்சியின் பெயரில் புதிய வாய்ப்புகளை பெற்று உற்சாகத்துடன் பணியாற்றுவர்.
8)விருச்சிகம்:-
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் புகழும் பொருளும் அதிகரிக்கும்.
9)தனுசு:-
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள் தங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவர்.
10)மகரம்:-
கலைஞர்கள் பணிகளில் தீவிர முயற்சியோடு இருந்தாலும் ஆதாயம் போதுமானதாக இருக்காது. பங்கு சந்தை வியாபாரத்தில் போதுமான லாபம் கிடைக்கும்.
11)கும்பம்:-
கலை துறையினர் தங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவர். பங்குச்சந்தை லாபம் தருவதாக அமையும்.
12)மீனம்:-
குடும்பத்தில் பிரச்சினைகளை தவிர்க்க உறவினர்களுடன் சமரசம் செய்யுங்கள். கலைஞர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் புதிய வருமானம் இருக்காது.