08 செப்டம்பர் 2024 ஞாயிற்றுக்கிழமை
1)மேஷம்:-
மதிப்பு மரியாதையும் கூடும். மக்கள் செல்வங்களால் மேன்மை உண்டு. எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
2)ரிஷபம் :-
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.
3)மிதுனம்:-
எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும் செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சி பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
4)கடகம்:-
கொடுக்கல் வாங்கல்கள் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகளும் உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேரும் வாய்ப்பு உண்டு.
5)சிம்மம்:-
செல்வ நிலையும் செல்வாக்கும் உயரும். இல்லத்தில் சுப காரியம் பேச்சுக்கள் கைகூடும.நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
6)கன்னி:-
தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். கூட்டு தொழிலில் மாற்றம் ஏற்படும்.
7)துலாம்:-
பயணங்கள் பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கி மகளும் யோகம் உண்டு. நீண்ட தூர பயணங்கள் நிகழ்கால தேவைகள் பூர்த்தி ஆகும்.
8)விருச்சிகம்:-
தொழிலில் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
9)தனுசு:-
பொது வாழ்வில் புகழ்கூடும். புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். எதிர்பார்த்த இலக்கை அடைய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்.
10)மகரம்:-
கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம் என்பதற்கு ஏற்ப திடீர் திடீரென நல்ல மாற்றங்கள் வந்து சேரும். எதையும் சிந்திக்காமல் செய்தால் கூட சிறப்பான பலன் கிடைக்கும்.
11)கும்பம்:-
நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும். வாகன யோகம் உண்டு. மாமன் மைத்துனர் வழியில் இருந்த மன கசப்பு மாறும்.
12)மீனம்:-
வீடு இடம் வாங்கும் முயற்சி கைகூடும். வரன்கள் வாசல் தேடி வரலாம். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.