Tuesday, June 3, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 13 செப்டம்பர் 2024

13 செப்டம்பர் 2024 வெள்ளிக்கிழமை

1)மேஷம்:-
பொருளாதாரம், குடும்பம், உடல்நிலை, உத்தியோகம் ,தொழில் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

2)ரிஷபம் :-
இக்காலகட்டத்தில் மனக்குழுப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. இனம் புரியாத கவலை மேலோங்கும்.

3)மிதுனம்:-
மகிழ்ச்சிக்குரிய தகவல் வருவது போல் இருந்து  கடைசி நேரத்தில் கைநழுவி செல்லலாம். பணப்பற்றா குறை காரணமாக கடன் வாங்கும் சூழல் கூட உருவாகலாம்.

4)கடகம்:-
புதியவர்களை நம்பி செய்த காரியங்கள் முடிவடையாமல் போகலாம். குடும்பப் பிரச்சினைகள் அடிக்கடி தலை தூக்கும்.

5)சிம்மம்:-
தொழில் முன்னேற்றம், உத்தியோகம் முன்னேற்றம், பொருளாதார நிலை உச்சம், புதிய முயற்சிகளில் வெற்றி, குடும்ப முன்னேற்றம் போன்றவை சிறப்பாக இருக்கும்.

6)கன்னி:-
விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றமும் இடமாற்றமும் எதிர்பாராத விதத்தில் அமையும்.

7)துலாம்:-
ஆரோக்கிய சீர்கேடும் அலைச்சலும் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை செய்யும் சூழ்நிலை உருவாகும்.

8)விருச்சிகம்:-
வருங்காலத்தை வளமாக்கிக் கொள்ள எடுத்த புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வீடு,இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

9)தனுசு:-
பொருளாதாரத்தை பொருத்தவரை ஏற்ற இறக்க நிலை உண்டு. தடைகளை முறியடிக்க நம்பிக்கையோடு தெய்வ நம்பிக்கையும் அவசியம்.

10)மகரம்:-
எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் திடீரென வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிர்ப்பந்தமும் உருவாகும்.

11)கும்பம்:-
ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது .

12)மீனம்:-
தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்