Sunday, September 7, 2025
Your AD Here

வன்னி விழிப்புலனற்றோர்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைப்பு

இணைந்த கரங்கள் அமைப்பினுடாக இன்றைய தினம் தனது பிள்ளைகளின் பிறந்த தினத்தையொட்டி ஒந்தாச்சி மடத்தினைச் சேர்ந்த கஜேந்திரன்-ரஞ்சினி அவர்களின்
குழந்தைகளான
க.திபிஷா
க.திபிஷன்
க.தியான் ஆகியோரின் அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் மாமாவினால்
கிளிநொச்சியில் இயங்கி வரும் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தை சேர்ந்த அதி வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் தெரிவுசெய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபா( 5000/=) பெறுமதியான,உலர் உணவு பொருள்களை இணைந்த கரங்கள் சார்பாக காந்தன், விவேக் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்