20 ஆகஸ்ட் 2024 செவ்வாய்கிழமை
1)மேஷம்:-
பிள்ளைகளின் சுபகாரியங்கள் நடைபெறுவது போல் வந்து கைநழுவி செல்லும். பாகப்பிரிவினை முடிவடையாமல் போகலாம்.
2)ரிஷபம் :-
கொடுக்கல் வாங்கலில் தடுமாற்றங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
3)மிதுனம்:-
பெற்றோரின் அரவணைப்பு குறையலாம். மற்ற சகோதரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நம்மை கண்டு கொள்வதில் என்று வருத்தப்படுவீர்கள்.
4)கடகம்:-
குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
5)சிம்மம்:-
வாரிசுகளின் முன்னேற்றத்திற்கு சில தடைகள் வந்து அலைமோதும் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு நோய் நொடிகள் வந்து மருத்துவச் செலவை உருவாக்கலாம்.
6)கன்னி:-
ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மன சஞ்சலத்தை உருவாக்கலாம். பொறுமையோடும் நிதானத்தோடும் செயற்பாட்டால் வெற்றியை அடையலாம்.
7)துலாம்:-
பூர்வீக சொத்துக்கள் மீதான பிரச்சனை அதிகரிக்கும். பாகப்பிரிவினைகள் திருப்தி தராது.
8)விருச்சிகம்:-
உயர்கல்வி சம்பந்தமாக எடுத்து முயற்சி கைகூடும். தொழில் வெற்றி நடை போடும். ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும்.
9)தனுசு:-
பாகப்பிரிவினைக்காக எடுத்த முயற்சி பலன் தராமல் போகலாம். தேக நலனில் கவனம் தேவை. ஒவ்வாமை நோய்க்கு ஆட்பட நேரிடும்.
10)மகரம்:-
உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பத்தை அதிகரிக்க செய்யும். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வதே நல்லது.
11)கும்பம்:-
அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வீண் வழிகள் என சிக்கல்கள் உருவாகும் .எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.
12)மீனம்:-
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கை கூடும் .எதிர்பாராத திருப்பங்கள் உருவாகும்.