பெறுமதி சுமார் ரூ. 5 கோடி என மதிப்பீடு
ரூ. 5 கோடி இற்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.