Monday, February 9, 2026
Your AD Here

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து விவாதம்.

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தம் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அன்றைய தினம் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்த இலங்கை மின்சார (திருத்த) சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, 24 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த இலங்கை மின்சார (திருத்த) சட்டமூலத்தை எதிர்காலத்தில் விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்