Friday, September 12, 2025
Your AD Here

ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 15 பாதாள உலக உறுப்பினர்கள்: பாதுகாப்பு அமைச்சர் தகவல்.

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டிருந்த 15 இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜேபால தெரிவித்தார்.

​கைது செய்யப்பட்டவர்களை அந்தந்த நாடுகளில் நடைபெறும் சட்ட நடவடிக்கைகள் முடிந்த பின்னர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்