Tuesday, April 7, 2026
Your AD Here

நிந்தவூர் பிரதேச சபையில் சத்தியப்பிரமான நிகழ்வு.

நிந்தவூர் பிரதேச சபை 2026ம் வருடத்தின் முதல் வேலை நாள் கடமை ஆரம்பமும், சத்தியப்பிரமான நிகழ்வும் பிரதேச சபையின் செயலாளர் எஸ். ஷிஹாபுத்தீன் தலைமையில் (01.01.2026) இன்று இடம்பெற்றது.

இதன் போது பிரதேச சபையின் அனைத்து உத்தியோத்தர்களும் ஊழியர்களும் உறுதிமொழிகளை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்