Monday, September 8, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 31ஜூலை 2024

31 ஜூலை 2024 புதன்கிழமை

1)மேஷம்:-
சொந்த தொழில் லாபம் தருவதாக இருக்கும். உங்களின் திறமையால் வாடிக்கையாளர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

2)ரிஷபம் :-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமான ஒரு வேலையை வெற்றிகரமாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

3)மிதுனம்:-
உத்தியோகத்தர்கள் விடுமுறையில் செல்லும் சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியது இருக்கும்.

4)கடகம்:-
உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். உங்களிடம் உள்ள பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் .

5)சிம்மம்:-
புதிய பணியாளர்களிடம் அலுவலகம் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். அது சிக்கலை ஏற்படுத்த கூடும்.

6)கன்னி:-
சொந்தத் தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர் ஒருவர் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

7)துலாம்:-
சொந்த தொழில் செய்பவர்கள் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் மீண்டும் அதே வேலையை செய்யும் நிலை ஏற்படும்.

8)விருச்சிகம்:-
உயர் அதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வர். சிலருக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும்.

9)தனுசு:-
சக பணியாளர்களின் புதிய முயற்சிக்கு பக்கபலமாக இருப்பீர்கள். உத்தியோகத்தர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும்.

10)மகரம்:-
உத்தியோகத்தர்கள் அலுவலகத்தில் கேட்டிருந்த கடன் உதவி கிடைத்து பாதியில் விட்டிருந்த பணியை தொடர்வீர்கள்.

11)கும்பம்:-
அலுவலகத்தில் உங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளை நிறைவேற்றி பாராட்டு பரிவீர்கள்.

12)மீனம்:-
சந்திக்க விரும்பாத ஒரு நபரை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் விருப்பப்படி வேலையை செய்வீர்கள் .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்