01 ஆகஸ்ட் 2024 வியாழக்கிழமை
1)மேஷம்:-
கூட்டுத் தொழில் வியாபாரம் லாபம் தருவதாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
2)ரிஷபம் :-
சொந்தத் தொழிலில் வேலைப்பழு அதிகரிக்கும்.புதிய வாடிக்கையாளர்கள் வருகையும் அவர்களால் பொருளாதாரம் முன்னேற்றமும் உண்டு.
3)மிதுனம்:-
சிறிய பிரச்சனையும் உயர் அதிகாரிகளுக்கு பெரிய பிரச்சினையாக தோன்றலாம் .கவனமாக செயல்படுங்கள்.
4)கடகம்:-
கூட்டுத் தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும் வழக்கமான லாபம் குறையாது.
5)சிம்மம்:-
சொந்தத் தொழில் சுறுசுறுப்பாக நடந்தாலும் கிடைக்க வேண்டிய ஆதாயம் கிடைக்காது .
6)கன்னி:-
தொழிலை விரிவு படுத்த கூட்டாளிகளுடன் இணைந்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும்.
7)துலாம்:-
சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். செலவு அதிகரிக்கும்.
8)விருச்சிகம்:-
குடும்பத்தாரிடம் சுமூகமாக நடந்து கொள்வது பிரச்சினைகளை தவிர்க்க உதவும். கலைஞர்கள் தொழில் நிமித்தமா கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.
9)தனுசு:-
புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும் அதனால் தொழில் ரீதியான வளர்ச்சியும் ஏற்படும் .
10)மகரம்:-
புதிய வாடிக்கையாளர் ஒருவரின் பணியை முடிக்க ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் வழக்கத்தை விட லாபம் பெருகும்.
11)கும்பம்:-
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். கலைஞர்கள் தங்கள் பணிகளில் சுறுசுறுப்பு காட்டுவர்.
12)மீனம்:-
கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற தீவிரமாக முயற்சி செய்வீர்கள். பங்குச்சந்தையில் லாபம் பல பொறுமை அவசியம்.