02 ஆகஸ்ட் 2024 வெள்ளிக்கிழமை
1)மேஷம்:-
பெண்களுக்கு வருமானம் உயரும். மங்கல நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தர்கள் சிலருக்கு இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படக்கூடும்.
2)ரிஷபம் :-
கலைஞர்கள் புதிய பணிகளில் உற்சாகமாக செயல்படுவார்கள். பங்கு சந்தை வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும் பாதிப்பை தராது.
3)மிதுனம்:-
கலைஞர்கள் பல காலமாக எதிர்பார்த்த நிறுவனங்களில் இருந்து புதிய ஒப்புதல் பெற்று மகிழ்வர்.
4)கடகம்:-
கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற முயற்சிகளை மேற்கொள்ளுவர். பங்குச்சந்தையில் லாபம் பெற பொறுமை தேவை.
5)சிம்மம்:-
கலைஞர்கள் பழைய ஒப்பந்தங்களிலே போதுமான வருமானத்தை பெறுவர். பங்குச்சந்தை சுமாரான லாபம் தரும்.
6)கன்னி:-
கலைஞர்கள் தங்கள் பணிகளில் உற்சாகமாக இருப்பார்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு நிலவும்.
7)துலாம்:-
கலைஞர்கள் வெளியூர் பயணங்களில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். பங்குச்சந்தை லாபம் ஈட்டும்.
8)விருச்சிகம்:-
கலைஞர்கள் தொழில் நிமித்தமாக கலந்து கொள்ளும் போது கவனமாக இருங்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் காணப்படும்.
9)தனுசு:-
உறவினர்களின் இல்லத்து நிகழ்வில் மகிழ்ச்சியுடன் பங்கேற்ப்பீர்கள். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களில் இருந்து புதிய ஒப்பந்தங்களை பெறுவர் .
10)மகரம்:-
கலைஞர்கள் பிரபல நிறுவனத்தில் இருந்து புதிய ஒப்பந்தங்களை பெறுவர். பங்குச்சந்தை லாபம் ஈட்டும்.
11)கும்பம்:-
கலைகலைஞர்கள் தங்கள் பணிகளில் சுறுசுறுப்பு காட்டுவர். பங்குச்சந்தை நிலவரங்களை கண்காணியங்கள்.
12)மீனம்:-
கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற தீவிரமாக முயற்சி செய்வார்கள். பங்குச்சந்தையில் லாபம் பெற பொறுமை அவசியம்.