Monday, September 8, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 03 ஆகஸ்ட் 2024

03 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை

1)மேஷம்:-
கலைஞர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைத்து சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். பங்குச்சந்தை கணிசமான லாபம் தரும்.

2)ரிஷபம் :-
கூட்டு தொழிலில் மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் வியாபாரம் பாதிக்கப்படலாம். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.

3)மிதுனம்:-
குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் மனைவி வழியில் உதவிகள் கிடைக்கக்கூடும். மற்றவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.
 
4)கடகம்:-
கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும் வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் பழைய கடன் தொல்லை தரலாம்.

5)சிம்மம்:-
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தலை தூக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதிய பணியாளர்களிடம் அலுவலகம் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள்.

6)கன்னி:-
தொழிலை விரிவு படுத்த கூட்டாளிகளுடன் இணைந்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும்.

7)துலாம்:-
கூட்டுத் தொழில் செய்பவர் கூட்டாளிகளுடன் சுமூகமான உறவை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும்.

8)விருச்சிகம்:-
கூட்டுத் தொழில் வியாபாரத்தில் அதிக லாபம் ஏற்படும். குடும்பத்தாரிடம் சுமுகமாக நடந்து கொள்வது பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.

9)தனுசு:-
புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும் அதனால் தொழில் ரீதியான வளர்ச்சியும் ஏற்படும். இடமாற்ற முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

10)மகரம்:-
கூட்டுத் தொழிலில் வழக்கத்தை விட லாபம் கூடுதலாக இருக்கும். குடும்பம் சிறு சிறு பிரச்சனைகளை சந்தித்தாலும் சீராகவே நடைபெறும்.

11)கும்பம்:-
புதிய கிளை தொடங்கும் எண்ணம் மேலோச்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.

12)மீனம்:-
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் குறையாது. கூட்டுத்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவினாலும் சிறு சிறு பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்