08 ஆகஸ்ட் 2024 வியாழக்கிழமை
1)மேஷம்:-
சக பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். சொந்தத் தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும்.
2)ரிஷபம் :-
சாமர்த்தியமான செயல்களால் காரியங்களை சாதித்து கொள்வீர்கள். சொந்த தொழில் செய்பவர்கள் பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள்.
3)மிதுனம்:-
சொந்த தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த ஓய்வின்றி உழைத்து வேலையை முடிப்பார்கள்.
4)கடகம்:-
சொந்த தொழில் செய்பவர்கள் கால நேரம் பாராமல் அவசியமான பணி ஒன்றை செய்து கொடுக்க நேரிடும்.
5)சிம்மம்:-
சொந்த தொழிலில் பழைய வாடிக்கையாளர் ஒருவரால் புதிய நபரின் அறிமுகமும் அவரால் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படக்கூடும்.
6)கன்னி:-
சொந்த தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி வேலை ஒன்றை விரைவாக முடித்துக் கொடுக்க ஓய்வின்றி உழைப்பீர்கள்.
7)துலாம்:-
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மூலம் வேலைகளும் பணவரவுகளும் கிடைக்கும்.
8)விருச்சிகம்:-
சொந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் ஓய்வில்லாமல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
9)தனுசு:-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் சகபணியாளர்களிடம் சுமூகமாக நடந்து கொள்ளுங்கள்.
10)மகரம்:-
சிலருக்கு அலுவலகத்தின் மூலம் வரவேண்டிய கடன் தொகை கிடைக்கும்.
11)கும்பம்:-
உயர் அதிகாரிகளின் விருப்பப்படி முக்கிய வேலை ஒன்றை விரைவாக செய்து கொடுப்பீர்கள்.
12)மீனம்:-
சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மூலம் வேலைப்பளு கூடும்.