Monday, September 8, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 10 ஆகஸ்ட் 2024

10ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை

1)மேஷம்:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். வேலைக்கு செல்லும் பெண்கள் பயணங்களில் கவனக்குறைவால் பொருட்களை இழக்க நேரலாம்.

2)ரிஷபம் :-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளை பெண்கள் தங்கள் சிறு சேமிப்பால் சமாளிப்பார்கள்.

3)மிதுனம்:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். போட்டிகளை சமாளிக்க பங்குதாரர்களோடு ஆலோசனை செய்வீர்கள், உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

4)கடகம்:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். புதிய நபர் வருகையால் தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படக்கூடும்.  வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளை செயல்படுத்த திட்டமிடுவீர்கள்.

5)சிம்மம்:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் விருப்பு ஓய்வு பெற்று வேறு வேலைகளுக்கு செல்லக்கூடும். அதிக முதலீடுகளோடு ஒரு நபரை இணைத்துக் கொள்ள முற்படுவீர்கள்.

6)கன்னி:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

7)துலாம்:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். குடும்பத்தில் நடைபெறும் உங்கள் நிகழ்ச்சிக்காக உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் வருகை தருவர்.

8)விருச்சிகம்:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு தொல்லைகளை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.

9)தனுசு:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். குடும்பத்தில் பழைய கடன் பிரச்சினை தலை தூக்கலாம்.

10)மகரம்:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். லாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற வழி பிறக்கும்.

11)கும்பம்:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். பணிகளை விரைந்து முடிக்க ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் பெருகும்.

12)மீனம்:-
சஷ்டி விரதம், முருக வழிபாடு நன்மை தரும். கூட்டுத் தொழில் நன்றாக நடைபெற்று நல்ல லாபம் கிடைக்கும். குடும்பம் சீராக நடைபெறும். பெண்கள் உறவினரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்