17 ஆகஸ்ட் 2024 சனிக்கிழகிமை
1)மேஷம்:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. உங்களுக்கோ உங்களைச் சார்ந்தவர்களுக்கோ உடல் நல குறைபாடு ஏற்பட்டு அதனால் மருத்துவச் செலவு உண்டாகும்.
2)ரிஷபம் :-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். தொடர்கதையாய் வந்த கடன் குறையும்.
3)மிதுனம்:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. தொழில் மாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம் போன்றவை நிகழ வாய்ப்பு உண்டு. சிலருக்கு ஆரோக்கியத்தொல்லை அதிகரிக்கும்.
4)கடகம்:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வீடு மற்றம், இடமாற்றம், உத்தியோகம் மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
5)சிம்மம்:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. உடன் பிறப்புகள் அல்லது உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நேரம் இது.
6)கன்னி:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. உத்தியோகம் மற்றும் தொழிலில் உன்னத நிலை உருவாகும். தன வரவு தாராளமாக வந்து சேரும்.
7)துலாம்:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. பொருளாதார பெற்றாக்குறை அகலும். புனித பயணங்கள் அதிகரிக்கும்.
8)விருச்சிகம்:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. மங்கல நிகழ்சிகள் இல்லத்தில் நடைபெறும். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும்.
9)தனுசு:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. திடீர் திடீர் என நல்ல மாற்றம் வந்து சேரும். சுப விரயங்கள் அதிகரிக்கும்.
10)மகரம்:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. சில தடைகளும் தாமதங்களும் குறுக்கீடுகளும் ஏற்படும். இருப்பினும் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடி விடும்.
11)கும்பம்:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலை உருவாகும். எவ்வளவுதான் வரவு வந்தாலும் அதைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
12)மீனம்:-
சனி பிரதோஷ விரதம் மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்க்கை பாதையை சீராக்கிக் கொள்வீர்கள். எடுத்து முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.