29 ஆகஸ்ட் 2024 வியாழக்கிழமை
1)மேஷம்:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். வாங்கிய கடனை கொடுக்க முடியாமலும் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமலும் திணறுவீர்கள்.
2)ரிஷபம் :-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் திடீர்னு வரும் மாற்றங்கள் மன வருத்தத்தை உருவாக்கும்.
3)மிதுனம்:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் தடைப்படும். பிள்ளைகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
4)கடகம்:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. பொருளாதார பற்ற குறையை சரி செய்ய புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
5)சிம்மம்:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. தொழில் போட்டி அதிகரிக்கும். துணிவும் தன்நம்பிக்கையும் தேவைப்படும் நேரம் இது.
6)கன்னி:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்களை விட்டு விலக நேரிடும்.
7)துலாம்:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு ஏற்படும். தன்னம்பிக்கை தான் உங்களுக்கான துணை. அதை எப்போதும் கைவிடாதீர்கள்.
8)விருச்சிகம்:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. விரயங்கள் கூடுதலாக இருந்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
9)தனுசு:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. உத்தியோகத்தில் திடீர் மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.
10)மகரம்:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. பிள்ளைகள் வழியிலும் பிரச்சனைகள் வரலாம். பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்களாலும் பிரச்சினைகள் வரலாம்.
11)கும்பம்:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. இன்பங்கள் குறையும் .துணிவும் தன்னம்பிக்கையும் அதிகம் தேவைப்படும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்.
12)மீனம்:-
ஏகாதசி விரதம், விஷ்னு வழிபாடு செய்க. நினைத்த காரியங்கள் நிறைவேறும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர்.