06 செப்டம்பர் 2024 வெள்ளிக்கிழமை
1)மேஷம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அதிகமான மூலப்பொருட்களை வாங்கி இருப்பில் வைப்பது வியாபாரத்துக்கு வழிவகுக்கும்.
2)ரிஷபம் :-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. சிலருக்கு வெளியூர் மாற்றம் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சொந்தத் தொழிலில் பணம் சம்பந்தமான பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக இருப்பது அவசியம்.
3)மிதுனம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவைத் தொகை வசூல் ஆகும். கூட்டு தொழில் வியாபாரம் நன்கு நடைபெறும்.
4)கடகம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரலாம். சொந்த தொழில் செய்பவர்கள் பணிகளில் அக்கறை செலுத்தி லாபத்தை பெருக்குவர்.
5)சிம்மம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. சகப் பணியாளர்களிடம் சுமூகமாக நடந்து கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் அலைச்சலுக்கு பின் வருமானம் கிடைக்கும்.
6)கன்னி:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. சக பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் விஷயத்தில் அனுசரித்து போவது பிரச்சனைகளை தவிர்க்கும்.
7)துலாம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. சொந்தத் தொழிலில் அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்தினால் லாபம் பெருகும்.
8)விருச்சிகம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரலாம்.
9)தனுசு:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. சிலருக்கு அலுவலகத்தின் மூலம் பெற வேண்டிய கடன் தொகை கைக்கு வந்து சேரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மேன்மையான மாற்றத்தை அடைவார்.
10)மகரம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. சொந்தத் தொழில் பணியாளர்களை ஊக்கப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கான தேவையை எளிதில் நிறைவேற்றுவீர்கள்.
11)கும்பம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. கூட்டுத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் கவனமாக இருங்கள். கூட்டாளிகளின் தலையீடு காரணமாக பணிகள் பாதிக்கும்.
12)மீனம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. சொந்தத் தொழில் வியாபாரம் நன்கு நடைபெற்று எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்துவீர்கள்.





